சார்கொடுத்தல்
saarkoduthal
அணுகவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணுகவிடுதல். நோயுஞ் சார்கொடான் (திவ். திருவாய். 1, 10, 6). To give room, as to a disease;
Tamil Lexicon
cār-koṭu-,
v. tr. சார்-+.
To give room, as to a disease;
அணுகவிடுதல். நோயுஞ் சார்கொடான் (திவ். திருவாய். 1, 10, 6).
DSAL