சரந்தொடுத்தல்
sarandhoduthal
அம்பெய்தல் , மிகுதியாக வைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதியாக வைதல். அவன் மேல் சரந்தொடுக்கிறான். 2.To shower abuses; அம்பெய்தல். 1. To shoot arrows;
Tamil Lexicon
caran-toṭu-,
v. intr. சரம் +.
1. To shoot arrows;
அம்பெய்தல்.
2.To shower abuses;
மிகுதியாக வைதல். அவன் மேல் சரந்தொடுக்கிறான்.
DSAL