சேர்த்தல்
saerthal
இயைத்தல் ; தொடுத்தல் ; கலத்தல் ; புணரச்செய்தல் ; கூட்டிக்கொள்ளுதல் ; கட்டுதல் ; இடைச்செருகுதல் ; இலை பரிமாறுதல் ; திரட்டுதல் ; ஈட்டுதல் ; தனதாக்குதல் ; அடைவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலை பரிமாறுதல். இலைத்தளிகை சேர்த்தாயிற்றா? Vaiṣṇ. 9. To lay plates or leaves for dinner; இடைச்செருகுதல். இல்லாததைச் சேர்த்துப் பேசுகிறான். 8. To add, interpolate, insert; நிருமித்தல். (W.) 7. To build, construct, make; கட்டுதல். (W.) 6. To tie, fasten, as with a rope or chainl to secure by fastening; கூட்டிக்கொள்ளுதல். 5. To admit to one's company or party, receive into friendship or service, bring under protection or shelter; ஈட்டுதல். 11. To aggregate; to add sum to sum; to amass, as wealth; to increase, as riches; தீரட்டுதல். 10. To collect, gather, muster, assemble; அடைவித்தல். அதை உரியவனிடம் சேர்த்து விட்டான். 13. To restore; புணரச்செய்தல். பசுவைத் தொழுவிற்குச் சேர்க்கக் கொண்டுபோனான். Nā. 4. To cause sexual union; கலத்தல். 3. To admix, incorporate, amalgamate; தொடுத்தல். (W.) 2. To append, attach, piece together; இயைத்தல். 1. To join, combine, unite; தனதாக்குதல். பகைவனாட்டைச் சேர்த்துக்கொண்டான். 12. To appropriate, make one's own, annex;
Tamil Lexicon
cēr-,
11 v. tr. Caus. of சேர்1-.
1. To join, combine, unite;
இயைத்தல்.
2. To append, attach, piece together;
தொடுத்தல். (W.)
3. To admix, incorporate, amalgamate;
கலத்தல்.
4. To cause sexual union;
புணரச்செய்தல். பசுவைத் தொழுவிற்குச் சேர்க்கக் கொண்டுபோனான். Nānj.
5. To admit to one's company or party, receive into friendship or service, bring under protection or shelter;
கூட்டிக்கொள்ளுதல்.
6. To tie, fasten, as with a rope or chainl to secure by fastening;
கட்டுதல். (W.)
7. To build, construct, make;
நிருமித்தல். (W.)
8. To add, interpolate, insert;
இடைச்செருகுதல். இல்லாததைச் சேர்த்துப் பேசுகிறான்.
9. To lay plates or leaves for dinner;
இலை பரிமாறுதல். இலைத்தளிகை சேர்த்தாயிற்றா? Vaiṣṇ.
10. To collect, gather, muster, assemble;
தீரட்டுதல்.
11. To aggregate; to add sum to sum; to amass, as wealth; to increase, as riches;
ஈட்டுதல்.
12. To appropriate, make one's own, annex;
தனதாக்குதல். பகைவனாட்டைச் சேர்த்துக்கொண்டான்.
13. To restore;
அடைவித்தல். அதை உரியவனிடம் சேர்த்து விட்டான்.
DSAL