அமர்கொடுத்தல்
amarkoduthal
பொருதல். கலுழனோ டெதிர்மலைந் தமர்கொடுத் தனர்களால் (உபதேசகா. சூராதி. 22). To fight, wage war against;
Tamil Lexicon
amarkoṭu-
v.intr. id.+.
To fight, wage war against;
பொருதல். கலுழனோ டெதிர்மலைந் தமர்கொடுத் தனர்களால் (உபதேசகா. சூராதி. 22).
DSAL