விரல்கொடுத்தல்
viralkoduthal
பாணிக்கிரகணஞ் செய்தல். வேசியவள் நானிருக்க விரல்கொடுத்தா ளாகையென்ன (கோவ. க. 33). To marry;
Tamil Lexicon
viral-koṭu-
v. intr. விரல்+.
To marry;
பாணிக்கிரகணஞ் செய்தல். வேசியவள் நானிருக்க விரல்கொடுத்தா ளாகையென்ன (கோவ. க. 33).
DSAL