பேர்கொடுத்தல்
paerkoduthal
குறிப்புப்பெயரிடுதல். Colloq; 2. To nickname; ஞானஸ்நானம்செய்து பேரிடுதல். chr. 3. To baptise, as giving a name to a child; புகழ் தருதல். Colloq. 1. To give a good name; to bring credit;
Tamil Lexicon
pēr-koṭu-
v. intr. id.+.
1. To give a good name; to bring credit;
புகழ் தருதல். Colloq.
2. To nickname;
குறிப்புப்பெயரிடுதல். Colloq;
3. To baptise, as giving a name to a child;
ஞானஸ்நானம்செய்து பேரிடுதல். chr.
DSAL