கொடுத்தல்
koduthal
ஈதல் ; பெற்றெடுத்தல் ; பங்காடுதல் ; விற்றல் ; உடன்படுதல் ; சாகக்கொடுத்தல் ; திட்டுதல் ; அடித்தல் ; ஒரு துணைவினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈதல். கொதுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005). 1. To give, grant, supply; பெற்றெடுத்தல். பார்வதியேழுலகுங் கொடுத்தாள் (பிரமோத். 9, 61). 2. To bring forth; பங்கிடுதல். இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக் கொடு. 3. To divide, distribute, as a sum of money; விற்றல். தில்லை முன்றிற்கொடுக்கோ வளை (திருக்கோ. 63). 4. To sell; சொலொலிக்கொடு, முடித்துகொடு; ஒரு துணைவினை. 9. An auxiliary verb, as in சாகக்கொடுத்தல். நீ பயந்த கோட்டானைத் தானே கொடு (தனிப்பா. i, 35, 68). 6. To lose by death, as giving to Yama; திட்டுதல் நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும். 7. To abuse roundly; அடித்தல்.--aux. 8. To belabour, thrash; உடன்படுதல். மலரன்றி மிதிப்பக் கொடான் (திருக்கோ. 303). 5. To allow, permit;
Tamil Lexicon
ஈதல்.
Na Kadirvelu Pillai Dictionary
koṭu-,
11. v. tr. [K. kodu, M. koṭu.]
1. To give, grant, supply;
ஈதல். கொதுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).
2. To bring forth;
பெற்றெடுத்தல். பார்வதியேழுலகுங் கொடுத்தாள் (பிரமோத். 9, 61).
3. To divide, distribute, as a sum of money;
பங்கிடுதல். இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக் கொடு.
4. To sell;
விற்றல். தில்லை முன்றிற்கொடுக்கோ வளை (திருக்கோ. 63).
5. To allow, permit;
உடன்படுதல். மலரன்றி மிதிப்பக் கொடான் (திருக்கோ. 303).
6. To lose by death, as giving to Yama;
சாகக்கொடுத்தல். நீ பயந்த கோட்டானைத் தானே கொடு (தனிப்பா. i, 35, 68).
7. To abuse roundly;
திட்டுதல் நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும்.
8. To belabour, thrash;
அடித்தல்.--aux.
9. An auxiliary verb, as in
சொலொலிக்கொடு, முடித்துகொடு; ஒரு துணைவினை.
DSAL