செருக்கொடுத்தல்
serukkoduthal
எதிர்த்துப் போர்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்த்து யுத்தஞ்செய்தல். தூதனு மெதிரே செருக்கொடுத்தான் (கம்பரா. அதிகாய. 177) . To give battle ;
Tamil Lexicon
ceru-k-koṭu-,
v. intr. செரு +.
To give battle ;
எதிர்த்து யுத்தஞ்செய்தல். தூதனு மெதிரே செருக்கொடுத்தான் (கம்பரா. அதிகாய. 177) .
DSAL