சேமித்தல்
saemithal
போற்றிவைத்தல் ; புதைத்துவதைத்தல் ; பாதுகாத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகரித்தல். முன்வருதல் சேமிக்கும் பெற்றி யமைச்சும் (பிரமோத். 11, 21). 3. To ward off; புதைத்துவைத்தல். (சூடா.) 2. To hide underground, bury; போற்றிவைத்தல். தனதானியங்கள் சேமித்தல் (விதான. பஞ்சாங்க.19). 1. To keep secure, preserve in safety;
Tamil Lexicon
cēmi-,
11 v. tr. சேமம்.
1. To keep secure, preserve in safety;
போற்றிவைத்தல். தனதானியங்கள் சேமித்தல் (விதான. பஞ்சாங்க.19).
2. To hide underground, bury;
புதைத்துவைத்தல். (சூடா.)
3. To ward off;
பரிகரித்தல். முன்வருதல் சேமிக்கும் பெற்றி யமைச்சும் (பிரமோத். 11, 21).
DSAL