Tamil Dictionary 🔍

சமனித்தல்

samanithal


சாந்திப்படுத்துதல். சமனிக்கு முரையாற் சபையெலா மடங்க (குற்றா. குற. 48). To pacify, soothe;

Tamil Lexicon


camaṉi-,
11 v. tr. šamana.
To pacify, soothe;
சாந்திப்படுத்துதல். சமனிக்கு முரையாற் சபையெலா மடங்க (குற்றா. குற. 48).

DSAL


சமனித்தல் - ஒப்புமை - Similar