Tamil Dictionary 🔍

ஆசமித்தல்

aasamithal


வலக்குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட் கொள்ளுதல். அணிநீர் கரந்தொட்டசமித்தான் (சேதுபு. சேதுவந். 26). To sip while uttering certain mantras a little water three times from the palm of the right hand;

Tamil Lexicon


ācami-
11 v. tr. ā-cam.
To sip while uttering certain mantras a little water three times from the palm of the right hand;
வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட் கொள்ளுதல். அணிநீர் கரந்தொட்டசமித்தான் (சேதுபு. சேதுவந். 26).

DSAL


ஆசமித்தல் - ஒப்புமை - Similar