சேவித்தல்
saevithal
பணிசெய்தல் ; வணங்குதல் ; காணுதல் ; திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுதல் ; மருந்து முதலியன உட்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணிசெய்தல். சிலைமதனன் தனிசேவிக்க (பாரத.அருச்சுனன்றீர்.24). -tr. To serve, as under a master; to render service; வணங்குதல். சேனைத்தலைவர் திருந்தாள் கருத்தொடுஞ் சேவிப்பனே (அழகர்கலம்.காப்பு). 1. To worship, make obeisance to, render homage to; தரிசித்தல். சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து (திவ்.திருப்பா.29). 2. To obtain sight, as of a deity, a great person, a sacred place; திவ்யப் பிரபந்தம் முதலியன ஓதுதல். Vaiṣṇ. 3. To recite, as Tivya-p-pirapantam; to read, as sacred books; மருந்து முதலியன உட்கொள்ளுதல். 4. To take in, as medicine;
Tamil Lexicon
cēvi-,
11 v. sēv. [M. cēkikka.] intr.
To serve, as under a master; to render service;
பணிசெய்தல். சிலைமதனன் தனிசேவிக்க (பாரத.அருச்சுனன்றீர்.24). -tr.
1. To worship, make obeisance to, render homage to;
வணங்குதல். சேனைத்தலைவர் திருந்தாள் கருத்தொடுஞ் சேவிப்பனே (அழகர்கலம்.காப்பு).
2. To obtain sight, as of a deity, a great person, a sacred place;
தரிசித்தல். சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து (திவ்.திருப்பா.29).
3. To recite, as Tivya-p-pirapantam; to read, as sacred books;
திவ்யப் பிரபந்தம் முதலியன ஓதுதல். Vaiṣṇ.
4. To take in, as medicine;
மருந்து முதலியன உட்கொள்ளுதல்.
DSAL