சேத்தல்
saethal
தாங்குதல். வம்பலர் சேக்குந் கந்துடைப் பொதியில் (பட்டினப். 249). 1. To dwell, abide; கிடத்தல். கோழி சேக்குங் கூடுடைப்புதவின் (பெரும்பாண். 52). 2. To lie, remain; கோபித்தல். நித்திலமேந்திச் சேந்தபோல் (சீவக. 329). 2. To get angry; எய்துதல். கனவிற் றொட்டது . . . நனவிற் சேஎப்ப (பரிபா. 8, 103-4). To obtain; சிவப்பாதல். அவன் வேலிற் சேந்து (கலித். 57). 1. To redden; உறங்குதல். பொய்கை நாரை போரிற் சேக்கும் (புறநா. 209).--tr. 3. To sleep;
Tamil Lexicon
cē-,
11 v. cf. šī. intr. [ K. kē.]
1. To dwell, abide;
தாங்குதல். வம்பலர் சேக்குந் கந்துடைப் பொதியில் (பட்டினப். 249).
2. To lie, remain;
கிடத்தல். கோழி சேக்குங் கூடுடைப்புதவின் (பெரும்பாண். 52).
3. To sleep;
உறங்குதல். பொய்கை நாரை போரிற் சேக்கும் (புறநா. 209).--tr.
To obtain;
எய்துதல். கனவிற் றொட்டது . . . நனவிற் சேஎப்ப (பரிபா. 8, 103-4).
cē-,
12 v. intr. சிவ-.
1. To redden;
சிவப்பாதல். அவன் வேலிற் சேந்து (கலித். 57).
2. To get angry;
கோபித்தல். நித்திலமேந்திச் சேந்தபோல் (சீவக. 329).
DSAL