செமித்தல்
semithal
செரித்தல் ; பிறத்தல் ; பொறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்னித்தல். தீதேதுஞ் செமியாதீர் (திருக்குற். ஊடற். 19: செந். xxv, 392). To pardon, excuse ; பிறத்தல். செமித்த தெத்தனை (திருப்பு. 242.) To be born ; சீரணித்தல். நஞ்சையுண்டு செமிப்பீரையா (திருக்குற். ஊடற். 19: செந். xxv. 392).--intr. சீரணித்தல். உண்டது செமியாமே (ஈடு). To digest; To be digested;
Tamil Lexicon
cemi-,
11 v. šam. tr.
To digest; To be digested;
சீரணித்தல். நஞ்சையுண்டு செமிப்பீரையா (திருக்குற். ஊடற். 19: செந். xxv. 392).--intr. சீரணித்தல். உண்டது செமியாமே (ஈடு).
cemi-,
11 v. intr. jan.
To be born ;
பிறத்தல். செமித்த தெத்தனை (திருப்பு. 242.)
cemi-,
11 v. tr. kṣam.
To pardon, excuse ;
மன்னித்தல். தீதேதுஞ் செமியாதீர் (திருக்குற். ஊடற். 19: செந். xxv, 392).
DSAL