Tamil Dictionary 🔍

சேதித்தல்

saethithal


வெட்டுதல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழித்தல். மேலுலகுஞ் சேதித்தீர் (உபதேசகா. சூராதி. 50). 2. To destroy; வெட்டுதல். தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப (திருவாச. 15, 7). 1. To cut off, divide, sever, dissect;

Tamil Lexicon


cēti-,
11 v. tr. chēda.
1. To cut off, divide, sever, dissect;
வெட்டுதல். தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப (திருவாச. 15, 7).

2. To destroy;
அழித்தல். மேலுலகுஞ் சேதித்தீர் (உபதேசகா. சூராதி. 50).

DSAL


சேதித்தல் - ஒப்புமை - Similar