சமித்தல்
samithal
அழிதல் ; செரித்தல் ; சுவறுதல் ; நடத்தல் ; பொறுத்தல் ; அடக்குதல் ; மனங்கலங்கிப் போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடத்தல். (பிங்.) To go, walk; சீரணித்தல். Loc. 2. To digest, get digested; சுவறுதல். (W.) 3. To dry up, as water; மனங்கலங்கிப்போதல். 4. To be confused, perplexed, thunderstruck; அழிதல். சமித்த தென்பகையென (கம்பரா. திருவவ. 91). 1. To decay, perish; அடக்குதல். (W.) (J.) tr. To restrain, suppress; பொறுத்தல். (பிங்.) To endure; to forgive;
Tamil Lexicon
cami-,
11 v. šam. intr.
1. To decay, perish;
அழிதல். சமித்த தென்பகையென (கம்பரா. திருவவ. 91).
2. To digest, get digested;
சீரணித்தல். Loc.
3. To dry up, as water;
சுவறுதல். (W.)
4. To be confused, perplexed, thunderstruck;
மனங்கலங்கிப்போதல்.
(J.) tr. To restrain, suppress;
அடக்குதல். (W.)
cami-,
11 v. tr. kṣam.
To endure; to forgive;
பொறுத்தல். (பிங்.)
cami-,
11 v. intr. prob. šavor gam.
To go, walk;
நடத்தல். (பிங்.)
DSAL