Tamil Dictionary 🔍

சேடித்தல்

saetithal


எஞ்சுதல் ; குறைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைத்தல். (W.) To deduct, diminish; எஞ்சுதல். ஓரவிழுஞ் சேடியா தருந்தினன். (பிரபுலிங். ஆரோகண. 29). --tr. குறைத்தலோ To be left over;

Tamil Lexicon


cēṭi-,
11 v. šēṣa. intr.
To be left over;
எஞ்சுதல். ஓரவிழுஞ் சேடியா தருந்தினன். (பிரபுலிங். ஆரோகண. 29). --tr. குறைத்தலோ

To deduct, diminish;
குறைத்தல். (W.)

DSAL


சேடித்தல் - ஒப்புமை - Similar