நேமித்தல்
naemithal
காண்க : நியமித்தல் ; அமர்த்துதல் ; சிந்தித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிந்தித்தல். நற்கணி நேமித்தெழுதாச் சித்திர வடிவார்தோள் (திருப்பு. 598). 2. To conceive; நேமியாத பாங்கியர் (தனிப்பா. i, 327, 26). 1. To appoint. See நியமி-.
Tamil Lexicon
nēmi,
11. v. tr.நியமி-.
1. To appoint. See நியமி-.
நேமியாத பாங்கியர் (தனிப்பா. i, 327, 26).
2. To conceive;
சிந்தித்தல். நற்கணி நேமித்தெழுதாச் சித்திர வடிவார்தோள் (திருப்பு. 598).
DSAL