Tamil Dictionary 🔍

செவிடுபடுதல்

sevidupaduthal


ஓசை மிகுதியால் காது கேளாது போதல் ; காண்க : செவிடெறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See செவிடெறி-. சத்தமிகுதியாற் காது கேளாதுபோதல். செவி செவிடுபடுபு முடிக ளதிர (பரிபா. 2, 39). 1. To be deafened with noise ;

Tamil Lexicon


ceviṭu-paṭu-,
v. intr. id. +. [T. cevudupadu.]
1. To be deafened with noise ;
சத்தமிகுதியாற் காது கேளாதுபோதல். செவி செவிடுபடுபு முடிக ளதிர (பரிபா. 2, 39).

2. See செவிடெறி-.
.

DSAL


செவிடுபடுதல் - ஒப்புமை - Similar