Tamil Dictionary 🔍

செவிப்படுதல்

sevippaduthal


கேட்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேட்கப்படுதல். ஆபரணவொலி செவிப்படா நின்றது (ஈடு, 10, 6, 6, வ்யா. பக். 200). To be heard;

Tamil Lexicon


cevi-p-paṭu-
v. intr. id.+.
To be heard;
கேட்கப்படுதல். ஆபரணவொலி செவிப்படா நின்றது (ஈடு, 10, 6, 6, வ்யா. பக். 200).

DSAL


செவிப்படுதல் - ஒப்புமை - Similar