கவடுபடுதல்
kavadupaduthal
யாழ்ப்பத்தர்போல இருபுறமும் தாழ்ந்து நடுவுயர்தல் ; பிரிவுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரிவுபடுதல். 2. To be separated, divided; யாழ்ப்பத்தர்போல இருபுறமும் தாழ்ந்து நடுவுயர்தல். குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் (பொருந. 4). 1. To slope down on either side, as the belly of a yāḻ;
Tamil Lexicon
kavaṭu-paṭu-
v. intr. id.+.
1. To slope down on either side, as the belly of a yāḻ;
யாழ்ப்பத்தர்போல இருபுறமும் தாழ்ந்து நடுவுயர்தல். குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் (பொருந. 4).
2. To be separated, divided;
பிரிவுபடுதல்.
DSAL