கெடுபடுதல்
kedupaduthal
விபத்தடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விபத்தடைதல். கெடுபட்டுப்போவார் . . . விரைந்து போதலைக்கருதுவர் (பெரும்பாண். 432, உரை). To be caught in danger; to be overtaken by calamity;
Tamil Lexicon
keṭu-paṭu-,
v. intr. கெடு1-+.
To be caught in danger; to be overtaken by calamity;
விபத்தடைதல். கெடுபட்டுப்போவார் . . . விரைந்து போதலைக்கருதுவர் (பெரும்பாண். 432, உரை).
DSAL