Tamil Dictionary 🔍

தெவிட்டுதல்

thevittuthal


தேக்கிடுதல் ; அசையிடுதல் ; திரளுதல் ; நிறைதல் ; தங்குதல் ; ஒலித்தல் ; உமிழ்தல் ; அருவருத்தல் ; அடைதல் ; அடைத்தல் ; வெல்லுதல் ; மறைத்தல் ; நினைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்குதல். (திவா). 4. To abide, stay, remain; ஒலித்தல் வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்ட (ஐங்குறு. 468). 5. To make noise; நினைத்தல். வர்த்தக சம்பாதனையிற் சிந்தைவைத்தே னென்று தெவிட்டாதீர் (பஞ்ச. திருமுக. 1124). To consider, think; திரளுதல் மான்கண மரமுதற் றெவிட்ட (குறிஞ்சிப்.217) . 3. To gather in a crowd, assemble; அசையிடுதல் வன்கலை தெவிட்டும் (புறநா.161). 2. To chew the cud; தேக்கிடுதல் தெவிட்டி விடுகிறேனே (ஈடு, . 2, 6, 5, ). 1. To be sated, glutted, as the stomach; to be cloyed; நிறைதல் . (சூடா.) செஞ்சுடர் செள்ளந் திசை திசை தெவிட்ட (திருவாச. 3, 77). -tr. 6. To become full; வெல்லுதல். தெல்வினைத் தெவிட்டி (சேதுபு. மங்கல. 69). 6. To conquer; மறைத்தல். (W.) 5. To hide, conceal; அடைத்தல். (சூடா.) 4. To shut up, enclose; அடைதல். (தொல். சொல். 396, உரை.) 3. To reach, attain; அ¢ருவருத்தல். 2. To loathe, dislike ; உமிழ்தல். (சூடா.) 1. To spit, gargle;

Tamil Lexicon


teviṭṭu-,
5 v. prob தெவிள்-. [O.K. tēgaṭṭu].intr.
1. To be sated, glutted, as the stomach; to be cloyed;
தேக்கிடுதல் தெவிட்டி விடுகிறேனே (ஈடு, . 2, 6, 5, ).

2. To chew the cud;
அசையிடுதல் வன்கலை தெவிட்டும் (புறநா.161).

3. To gather in a crowd, assemble;
திரளுதல் மான்கண மரமுதற் றெவிட்ட (குறிஞ்சிப்.217) .

4. To abide, stay, remain;
தங்குதல். (திவா).

5. To make noise;
ஒலித்தல் வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்ட (ஐங்குறு. 468).

6. To become full;
நிறைதல் . (சூடா.) செஞ்சுடர் செள்ளந் திசை திசை தெவிட்ட (திருவாச. 3, 77). -tr.

1. To spit, gargle;
உமிழ்தல். (சூடா.)

2. To loathe, dislike ;
அ¢ருவருத்தல்.

3. To reach, attain;
அடைதல். (தொல். சொல். 396, உரை.)

4. To shut up, enclose;
அடைத்தல். (சூடா.)

5. To hide, conceal;
மறைத்தல். (W.)

6. To conquer;
வெல்லுதல். தெல்வினைத் தெவிட்டி (சேதுபு. மங்கல. 69).

teviṭṭu-
5 v. tr.
To consider, think;
நினைத்தல். வர்த்தக சம்பாதனையிற் சிந்தைவைத்தே னென்று தெவிட்டாதீர் (பஞ்ச. திருமுக. 1124).

DSAL


தெவிட்டுதல் - ஒப்புமை - Similar