விடுபடுதல்
vidupaduthal
நீக்கப்படுதல் ; விடுதலையடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீக்கப்படுதல். 1. To be left; to be abandoned, relinquished; விடுதலையடைதல். 2. To be released, liberated, as from bondage or prison;
Tamil Lexicon
viṭu-paṭu-
v. intr. விடு1-+.
1. To be left; to be abandoned, relinquished;
நீக்கப்படுதல்.
2. To be released, liberated, as from bondage or prison;
விடுதலையடைதல்.
DSAL