Tamil Dictionary 🔍

செவியுறுதல்

seviyuruthal


காதுகொடுத்துக்கேட்டல். யாதுமொன்று செவியுற்றிலார் (கம்பரா. நாகபாச. 68) . To hear, listen to ;

Tamil Lexicon


cevi-y-uṟu-,
v. tr. id. +.
To hear, listen to ;
காதுகொடுத்துக்கேட்டல். யாதுமொன்று செவியுற்றிலார் (கம்பரா. நாகபாச. 68) .

DSAL


செவியுறுதல் - ஒப்புமை - Similar