செலவிடுதல்
selaviduthal
காண்க : செலவழித்தல் ; அனுப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுப்புதல். சிந்தை மகிழ்வுற வுரைத்து மணநேர்ந்து செலவிட்டார் (பெரியபு. மானக்கஞ். 17) . To send, send forth; . See செலவழி-.
Tamil Lexicon
celaviṭu-,
v. tr. id. + இடு-. [M. celaviṭuka.]
See செலவழி-.
.
cela-viṭu-,
v. tr. செல்- + விடு-.
To send, send forth;
அனுப்புதல். சிந்தை மகிழ்வுற வுரைத்து மணநேர்ந்து செலவிட்டார் (பெரியபு. மானக்கஞ். 17) .
DSAL