செவிமாட்டுதல்
sevimaattuthal
பிறர் காதில் வலிய நுழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர்காதில் வலிய நுழைத்தல். கற்றன கல்லார் செவிமாட்டி (நீதிநெறி. 25) . To force into one's ear ;
Tamil Lexicon
cevi-māṭṭu-,
v. tr. id. +.
To force into one's ear ;
பிறர்காதில் வலிய நுழைத்தல். கற்றன கல்லார் செவிமாட்டி (நீதிநெறி. 25) .
DSAL