செவிட்டுதல்
sevittuthal
கொல்லுதல் ; ஒருபுறங் கண் சாய்த்துப் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்ந்துநோக்குதற்குக் கண்முதலியவற்றை ஒரு பக்கமாகச் சாய்த்தல். விசயனென்பான் வெங்கணை செவிட்டி நோக்கி. (சீவக. 2191) . 1. To incline to one side, as one's eyes in examining closely ; கொல்லுதல். (பிங்.) To crush, destroy, kill;
Tamil Lexicon
செவிட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
ceviṭṭu-,
5 v. tr. சவட்டு-.
To crush, destroy, kill;
கொல்லுதல். (பிங்.)
ceviṭṭu-,
5 v. tr.
1. To incline to one side, as one's eyes in examining closely ;
கூர்ந்துநோக்குதற்குக் கண்முதலியவற்றை ஒரு பக்கமாகச் சாய்த்தல். விசயனென்பான் வெங்கணை செவிட்டி நோக்கி. (சீவக. 2191) .
DSAL