Tamil Dictionary 🔍

செலவழுங்குதல்

selavalungkuthal


தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதலைத் தவிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் தலைவியிடமிருந்து பிரிதலைத் தவிர்தல். தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது (அகநா.191) . To desist from parting from one's love ;

Tamil Lexicon


celavaḻuṅku-,
v. intr..id. + அழுங்கு-. (Akap.)
To desist from parting from one's love ;
தலைவன் தலைவியிடமிருந்து பிரிதலைத் தவிர்தல். தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது (அகநா.191) .

DSAL


செலவழுங்குதல் - ஒப்புமை - Similar