செலவுவாங்குதல்
selavuvaangkuthal
கறிப்பண்டம் வாங்குதல் ; விடைபெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடைபெறுதல். 1. To take leave, get leave; மசாலைப்பண்டம் வாங்குதல். 2. To buy provisions, as curry-stuffs;
Tamil Lexicon
celavu-vāṅku-,
v. intr. id. +.
1. To take leave, get leave;
விடைபெறுதல்.
2. To buy provisions, as curry-stuffs;
மசாலைப்பண்டம் வாங்குதல்.
DSAL