Tamil Dictionary 🔍

சவுங்குதல்

savungkuthal


மனம் தளர்தல் ; மானம் மழுங்கிப்போதல் ; உடல் மெலிதல் ; வீக்கம் வற்றுதல் ; மூர்ச்சைபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவங்கு-. (w.) To faint, droop. See

Tamil Lexicon


cavuṅku-,
5 v. intr.
To faint, droop. See
சவங்கு-. (w.)

DSAL


சவுங்குதல் - ஒப்புமை - Similar