சவங்குதல்
savangkuthal
மனந்தளர்தல் ; மானம் மழுங்கிப் போதல் ; உடல்மெலிதல் ; வீக்கம் வற்றுதல் ; மூர்ச்சை போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனந்தளர்தல். 1. To become dispirited, disheartened; உடல் மெலிதல். 3. To become lean, emaciated; வீக்கம் வற்றுதல். Loc. 4. To shirnk, subside, as a boil; மானமழுங்கிப் போதல். 2. To be callous to criticism or ridicule; to be lost to shame; மூர்ச்சைபோதல். (w.) 5. To faint, droop, languish;
Tamil Lexicon
cavaṅku-,
5 v. intr. cf. šav.
1. To become dispirited, disheartened;
மனந்தளர்தல்.
2. To be callous to criticism or ridicule; to be lost to shame;
மானமழுங்கிப் போதல்.
3. To become lean, emaciated;
உடல் மெலிதல்.
4. To shirnk, subside, as a boil;
வீக்கம் வற்றுதல். Loc.
5. To faint, droop, languish;
மூர்ச்சைபோதல். (w.)
DSAL