Tamil Dictionary 🔍

சழங்குதல்

salangkuthal


சோர்தல் ; நெகிழ்தல் ; தொங்கியசைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்தல். உடல் சழங்கலுற்றது (காஞ்சிப்பு. தழுவக். 93). 1. To languish; to be enfeebled; நெகிழ்தல். சழங்கலுடையார்ந் தழகுகொள்ள (பெரியபு. தடுத்தாட். 31). 2. To be loosefitting; to hang loose, as one's garment; தொங்கியசைதல். வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க (பெரியபு. தடுத்தாட். 29). 3. To dangle;

Tamil Lexicon


caḻaṅku-,
5 v. intr.
1. To languish; to be enfeebled;
சோர்தல். உடல் சழங்கலுற்றது (காஞ்சிப்பு. தழுவக். 93).

2. To be loosefitting; to hang loose, as one's garment;
நெகிழ்தல். சழங்கலுடையார்ந் தழகுகொள்ள (பெரியபு. தடுத்தாட். 31).

3. To dangle;
தொங்கியசைதல். வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க (பெரியபு. தடுத்தாட். 29).

DSAL


சழங்குதல் - ஒப்புமை - Similar