Tamil Dictionary 🔍

செயலறுதல்

seyalaruthal


வலியழிதல் ; அழகு அழிதல் ; ஒழுக்கம் கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலியழிதல். (சூடா). 1. To be laid prostrate; to be helpless; ஒழுக்கங்கெடுதல். Colloq. 2. To swerve or go astray from the path of virtue; அழகழிதல். Loc. 3. To lose beauty, to be in disorder;

Tamil Lexicon


ceyal-aṟu-,
v. intr. id. +.
1. To be laid prostrate; to be helpless;
வலியழிதல். (சூடா).

2. To swerve or go astray from the path of virtue;
ஒழுக்கங்கெடுதல். Colloq.

3. To lose beauty, to be in disorder;
அழகழிதல். Loc.

DSAL


செயலறுதல் - ஒப்புமை - Similar