Tamil Dictionary 🔍

செறிதல்

serithal


நெருங்குதல் ; திண்ணிதாதல் ; இறுகுதல் ; அடங்குதல் ; பொருந்துதல் ; எல்லை கடவாதிருத்தல் ; மறைதல் ; மிகுதல் ; திரளுதல் ; கலத்தல் ; குளித்தல் ; புணர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துதல். மகளிரொடு செறியத் தாஅய்க் குழலகவ (பட்டினப். 155). 7. To be joined, accompanied; இறுகலாயிருத்தல். செறிவளை நெகிழ்த்தோன் (ஐங்குறு. 199). 3. To be tight, close fitting, as bangles; திண்ணிதாதல். மாப்படை சிந்தின தெறித்துகச் செறிந்த தோளினான் (கம்பரா. கரன். 41). 2. To be hard and strong; புணர்தல். செறிதொறுஞ் சேயிழைமாட்டு (குறள், 1110). 11. To bathe, to be immersed; குளித்தல். (W.)--tr. To cohabit with; அடங்குதல். செறியாப்பரத்தையிவன்றந்தை (கலித். 84). 4. To be controlled; மறைதல். அன்னம் . . . நளிமலர்ச் செறியவும் (சிலப். 2, 55-6). 6. To hide, disappear; எல்லை கடவாதிருத்தல். செறிகடலே (திருக்கோ. 179). 5. To keep within bounds; மிகுதல். (பிங்.) செயிர்சினஞ் செறிந்து (கலித். 102). 8. To increase; to be abundant, plentiful; திரளுதல். (W.) 9. To accrue, accumulate; கலத்தல். (W.) 10. To become diffused; to mix; நெருங்குதல். செறிந்த மணிமுடி (திவ். பெரியாழ். 3, 10,1). 1. To be thick, as foliage, hair; to be dense, crowded; to be in close union;

Tamil Lexicon


ceṟi-,
4 v. intr.
1. To be thick, as foliage, hair; to be dense, crowded; to be in close union;
நெருங்குதல். செறிந்த மணிமுடி (திவ். பெரியாழ். 3, 10,1).

2. To be hard and strong;
திண்ணிதாதல். மாப்படை சிந்தின தெறித்துகச் செறிந்த தோளினான் (கம்பரா. கரன். 41).

3. To be tight, close fitting, as bangles;
இறுகலாயிருத்தல். செறிவளை நெகிழ்த்தோன் (ஐங்குறு. 199).

4. To be controlled;
அடங்குதல். செறியாப்பரத்தையிவன்றந்தை (கலித். 84).

5. To keep within bounds;
எல்லை கடவாதிருத்தல். செறிகடலே (திருக்கோ. 179).

6. To hide, disappear;
மறைதல். அன்னம் . . . நளிமலர்ச் செறியவும் (சிலப். 2, 55-6).

7. To be joined, accompanied;
பொருந்துதல். மகளிரொடு செறியத் தாஅய்க் குழலகவ (பட்டினப். 155).

8. To increase; to be abundant, plentiful;
மிகுதல். (பிங்.) செயிர்சினஞ் செறிந்து (கலித். 102).

9. To accrue, accumulate;
திரளுதல். (W.)

10. To become diffused; to mix;
கலத்தல். (W.)

11. To bathe, to be immersed; குளித்தல். (W.)--tr. To cohabit with;
புணர்தல். செறிதொறுஞ் சேயிழைமாட்டு (குறள், 1110).

DSAL


செறிதல் - ஒப்புமை - Similar