செறுமுதல்
serumuthal
கனைத்தல் ; தேம்பியழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனைத்தல். செறுமுமந்தச் சன்னை யறிந்து (விறலிவிடு. 759). 1. To hem, grunt; தேம்பியழுதல். Loc. 2. To sob agitatedly;
Tamil Lexicon
ceṟumu-,
5 v. intr.
1. To hem, grunt;
கனைத்தல். செறுமுமந்தச் சன்னை யறிந்து (விறலிவிடு. 759).
2. To sob agitatedly;
தேம்பியழுதல். Loc.
DSAL