Tamil Dictionary 🔍

சாறுதல்

saaruthal


நழுவுதல் , வழுக்குதல் , சரிதல் , பெருக்குதல் , கொத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நழுவுதல். கலையுந் சாறின (கம்பரா. உண்டாட்டு. 63). 1. To slip off நிலத்தைக் கொத்துதல். 2. To hoe superficially, harrow; களத்தில் தானியம் பெருக்குதல். 1. To sweep the threshing-floor and gather scattered grain; வடிதல். இருவிழிகள் பீளை சாறிட (திருப்பு. 790).-tr. (J.) 4. To flow, issue; சரிதல். 3. To slant, incline, as a post; to deviate; வழுக்குதல். சாறிவிழுந்தான். (W.) 2. To slip down, as from a tree;

Tamil Lexicon


cāṟu-,
5 v. cf. car. [T. jāṟu, K. jāṟu, M. cāruga.] intr.
1. To slip off
நழுவுதல். கலையுந் சாறின (கம்பரா. உண்டாட்டு. 63).

2. To slip down, as from a tree;
வழுக்குதல். சாறிவிழுந்தான். (W.)

3. To slant, incline, as a post; to deviate;
சரிதல்.

4. To flow, issue;
வடிதல். இருவிழிகள் பீளை சாறிட (திருப்பு. 790).-tr. (J.)

1. To sweep the threshing-floor and gather scattered grain;
களத்தில் தானியம் பெருக்குதல்.

2. To hoe superficially, harrow;
நிலத்தைக் கொத்துதல்.

DSAL


சாறுதல் - ஒப்புமை - Similar