Tamil Dictionary 🔍

செறுத்தல்

seruthal


அடக்குதல் ; தடுத்தல் ; நெருக்குதல் ; உள்ளடங்கச் செய்தல் ; நீர் முதலியன அடைத்தல் ; தூர்த்தல் ; சினத்தல் ; வெறுத்தல் ; வெல்லுதல் ; கொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்குதல். (W.) 6. To narrow; கோபித்தல். உறைத்துஞ் செறுத்து முணர்த்துவானை (பரிபா. 12, 66). 7. To be angry at; நீர்முதலியன அடைத்தல். மீனிற் செறுக்கும் யாணர் . . . வைப்பின் (புறநா. 7, 12). 4. To prevent the passage, as of water; to block the passage; உள்ளடங்கச் செய்தல். செறுத்த செய்யுள் (புறநா. 53, 11). 3. (Poet.) To comprise, contain, include, as ideas; தூர்த்தல். கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள் ,1200). 5. To fill up; வெறுத்தல். (திவா.) 8. To detest; வெல்லுதல். பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் (பரிபா. 9, 73). 9. To overcome, get the better of; கொல்லுதல். (பிங்.) செறுத்தறுத் துழக்கி (கலித். 104). 10. To kill; தடுத்தல் .நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் (தேவா. 31, 3). 2. To prevent, hinder; அடக்குதல். செற்றஞ் செறுத்தோர் (மணி. 23, 13). 1. To suppress, subdue, repress; to resist;

Tamil Lexicon


ceṟu-,
11 v. tr.
1. To suppress, subdue, repress; to resist;
அடக்குதல். செற்றஞ் செறுத்தோர் (மணி. 23, 13).

2. To prevent, hinder;
தடுத்தல் .நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் (தேவா. 31, 3).

3. (Poet.) To comprise, contain, include, as ideas;
உள்ளடங்கச் செய்தல். செறுத்த செய்யுள் (புறநா. 53, 11).

4. To prevent the passage, as of water; to block the passage;
நீர்முதலியன அடைத்தல். மீனிற் செறுக்கும் யாணர் . . . வைப்பின் (புறநா. 7, 12).

5. To fill up;
தூர்த்தல். கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள் ,1200).

6. To narrow;
நெருக்குதல். (W.)

7. To be angry at;
கோபித்தல். உறைத்துஞ் செறுத்து முணர்த்துவானை (பரிபா. 12, 66).

8. To detest;
வெறுத்தல். (திவா.)

9. To overcome, get the better of;
வெல்லுதல். பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் (பரிபா. 9, 73).

10. To kill;
கொல்லுதல். (பிங்.) செறுத்தறுத் துழக்கி (கலித். 104).

DSAL


செறுத்தல் - ஒப்புமை - Similar