செய்யன்
seiyan
சிவந்தவன் ; நேர்மையானவன் ; பாம்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See செய்யவன், 1. செய்யவன் சிவந்த வாடையன் (திருமுரு. 206). பாம்புவகை. (சித்தர்.சிந்து.) A kind of snake ; நேர்மையானவன். செய்யரைச் சேர்ந்துளாரும் (கம்பரா. கோலங். 9). 2. Just, impartial person ;
Tamil Lexicon
, ''appel. n.'' A red person, செகப் பன். 2. An upright, virtuous man, செவ் வியன். 3. Siva, சிவன்.
Miron Winslow
ceyyaṉ,
n. id.
1. See செய்யவன், 1. செய்யவன் சிவந்த வாடையன் (திருமுரு. 206).
.
2. Just, impartial person ;
நேர்மையானவன். செய்யரைச் சேர்ந்துளாரும் (கம்பரா. கோலங். 9).
ceyyaṉ,
n. prob. id.
A kind of snake ;
பாம்புவகை. (சித்தர்.சிந்து.)
DSAL