செய்யவன்
seiyavan
சூரியன் ; செவ்வாய் ; சிவந்த மேனியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வாய். (விதான. குணாகுணா. 12.) 2. Mars ; சிவந்தவன். செய்யவனே சிவனே (திருவாச. 6, 7). 1. Person of red or brown complexion ; சூரியன். (W.) 3. Sun ;
Tamil Lexicon
, ''appel. n.'' The sun, சூரியன். 2. Mars. செவ்வாய்.
Miron Winslow
ceyyavaṉ,
n. id.
1. Person of red or brown complexion ;
சிவந்தவன். செய்யவனே சிவனே (திருவாச. 6, 7).
2. Mars ;
செவ்வாய். (விதான. குணாகுணா. 12.)
3. Sun ;
சூரியன். (W.)
DSAL