Tamil Dictionary 🔍

மெய்யன்

meiyan


உண்மையுணர்ந்தோன் ; உண்மையாளன் ; முனிவன் ; வேதியன் ; உண்மை புகலுவோன் ; கடவுள் : மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன். (யாழ். அக.) 7. Son; கடவுள். (யாழ். அக.) 6. God, as the Embodiment of Truth; உண்மை புகலுவோன். (யாழ். அக.) 5. One who speaks the truth; அந்தணன். (சூடா.) 4. Brahmin; ழனிவன். (பிங்.) 3. Sage; உண்மையானவன். அவளுக்கும் மெய்யனல்லை (திவ். பெருமாள். 6,3). 2. True, honest, trustworthy, faithful person; உண்மையுணர்ந்தவன். 1. One who has realised the truth;

Tamil Lexicon


, ''appel. n.'' A true man, an honest person; a trust-worthy, upright man--''oppos. to'' பொய்யன். 2. ''(p.)'' A son, மகன்.

Miron Winslow


meyyaṉ
n. id.
1. One who has realised the truth;
உண்மையுணர்ந்தவன்.

2. True, honest, trustworthy, faithful person;
உண்மையானவன். அவளுக்கும் மெய்யனல்லை (திவ். பெருமாள். 6,3).

3. Sage;
ழனிவன். (பிங்.)

4. Brahmin;
அந்தணன். (சூடா.)

5. One who speaks the truth;
உண்மை புகலுவோன். (யாழ். அக.)

6. God, as the Embodiment of Truth;
கடவுள். (யாழ். அக.)

7. Son;
மகன். (யாழ். அக.)

DSAL


மெய்யன் - ஒப்புமை - Similar