வெய்யவன்
veiyavan
கொடியவன் ; சூரியன் ; விருப்பமுள்ளவன ; தீக் கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See வெய்யன், 4. அக்கினிக்கடவுள். வெய்யவன் படையை விட்டான் (கம்பரா. அதிகாய. 203). 3. Fire-god; . 2. See வெய்யோன், 2. வெய்யவனூருந் தேரின் (பெருங். இலாவாண. 8, 172). . 1. See வெய்யன், 1.
Tamil Lexicon
veyyavaṉ
n. வெம்-மை.
1. See வெய்யன், 1.
.
2. See வெய்யோன், 2. வெய்யவனூருந் தேரின் (பெருங். இலாவாண. 8, 172).
.
3. Fire-god;
அக்கினிக்கடவுள். வெய்யவன் படையை விட்டான் (கம்பரா. அதிகாய. 203).
4. See வெய்யன், 4.
.
DSAL