செய்ய
seiya
சிவந்த ; செப்பமான .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவந்த. செய்ய தாமரைகளெல்லாம் (கம்பரா. நீர்விளை. 3). 1. Red; செப்பமான. செய்ய சிந்தைப் பேருளாளர் (கம்பரா. விபீடண. 128.) 2. Correct, perfect, sound;
Tamil Lexicon
adj. (from the root செ) red, சிவந்த; 2. fair, beautiful, அழகுள்ள; 3. perfect, correct, செப்பமான. செய்ய கண்கள், red eyes. செய்யவன், tha Sun; 2. Mars, செய்வாய். செய்யன், செய்யவன், a red person; 2. an upright, virtuous man. செய்யாள், செய்யவள், Lakshmi (lit. the red one).
J.P. Fabricius Dictionary
, [ceyy] ''adj.'' [''symbolic particle from'' செம் மை.] Red, சிவந்த. 2. Fair, beautiful; அழ குள்ள. 3. Correct, perfect, செப்பமான. ''(p.)''
Miron Winslow
ceyya,
adj. செம்-மை.
1. Red;
சிவந்த. செய்ய தாமரைகளெல்லாம் (கம்பரா. நீர்விளை. 3).
2. Correct, perfect, sound;
செப்பமான. செய்ய சிந்தைப் பேருளாளர் (கம்பரா. விபீடண. 128.)
DSAL