செய்யோன்
seiyon
செந்நிறமுடையோன் ; செவ்வாய் ; அருகன் ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வாய். மீனத்து மந்தன் செய்யோன் மதியெழ (விதான. கர்ப்பா. 10). 2. Mars ; சூரியன். (சீவக. 2322, உரை.) Sun; அருகன். (சூடா.) 3. Arhat ; செந்நிறமுள்ளவன். செய்யோ னகளங்கன் (பெருந்தொ. 817). 1. Ruddy, fair-complexioned person ;
Tamil Lexicon
அருகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ceyyōṉ] ''s.'' Argha of the Jainas, அருகன்; [''ex'' செ, red.] ''(p.)''
Miron Winslow
ceyyōṉ,
n. id.
1. Ruddy, fair-complexioned person ;
செந்நிறமுள்ளவன். செய்யோ னகளங்கன் (பெருந்தொ. 817).
2. Mars ;
செவ்வாய். மீனத்து மந்தன் செய்யோன் மதியெழ (விதான. கர்ப்பா. 10).
3. Arhat ;
அருகன். (சூடா.)
ceyyōṉ
n. செம்-மை.
Sun;
சூரியன். (சீவக. 2322, உரை.)
DSAL