செய்யல்
seiyal
ஒழுக்கம் ; காவல் ; சேறு ; செய்தொழில் ; செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்தொழில். (சூடா.) 2. Work, occupation; காவல். (பிங்.) 3. Protection, watch; சேறு. (திவா.) பலத்தின் செய்யலி னடந்து (இரகு. தேனுவ. 22). 4. Mire, slush; ஒழுக்கம். (பிங்). 1. Behaviour, conduct;
Tamil Lexicon
s. mud, mire.
J.P. Fabricius Dictionary
, [ceyyl] ''s.'' Mire, mud, சேறு. ''(p.)'' Compare செயல்.
Miron Winslow
ceyyal,
n. செய்-.
1. Behaviour, conduct;
ஒழுக்கம். (பிங்).
2. Work, occupation;
செய்தொழில். (சூடா.)
3. Protection, watch;
காவல். (பிங்.)
4. Mire, slush;
சேறு. (திவா.) பலத்தின் செய்யலி னடந்து (இரகு. தேனுவ. 22).
DSAL