வெய்யன்
veiyan
கொடியவன் ; சூரியன் ; விருப்பமுள்ளவன் ; தீக் கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடியவன். வெய்யனா யுலகேழுட னலிந்தவன் (திவ். பெரியதி. 5, 3, 3). 1. Cruel person; விருப்பமுள்ளோன். நல்லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின் (கலித். 75, 10). 4. One how is desirous or eager; . 3. See மெய்யோன், 2. . 2. See வெய்யவன், 3.
Tamil Lexicon
veyyaṉ
n. id.
1. Cruel person;
கொடியவன். வெய்யனா யுலகேழுட னலிந்தவன் (திவ். பெரியதி. 5, 3, 3).
2. See வெய்யவன், 3.
.
3. See மெய்யோன், 2.
.
4. One how is desirous or eager;
விருப்பமுள்ளோன். நல்லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின் (கலித். 75, 10).
DSAL