செய்யான்
seiyaan
சிவந்தவன் ; ஒரு பூரான்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்பூரான். Loc. 2. Red, venomous centipede; . 1. See செய்யவன், 1 செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச. 8, 13).
Tamil Lexicon
s. a red, venomous centipede, செம்பூரான்.
J.P. Fabricius Dictionary
, [ceyyāṉ] ''s.'' A red, venomous centi ped, செம்பூரான்; [''ex'' செ.] ''(c.)''
Miron Winslow
ceyyāṉ,
n. id.
1. See செய்யவன், 1 செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச. 8, 13).
.
2. Red, venomous centipede;
செம்பூரான். Loc.
DSAL