வெய்யோன்
veiyon
காண்க : வெய்யவன் ; மூக்கின் வலப்பக்கத் துளை ; மிருகசீரிடநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மிருகசீருடம். (பிங்.) 6. The 5th nakṣatra. . 1. See மெய்யன், 1. ஆர்த்தனர் வெய்யோர் (கந்தபு. முதனாட்போ. 49). சூரியன். (பிங்.) வெய்யோ னொளி (கம்பரா. கங்கை. 1). 2. Sun; வலதுநாசித்துவாரம். இலகுவெய்யோனிற் பதினாறளவை விடல் (காசிக. யோக. 23). 3. Right nostril; . 4. See வெய்யவன், 3. . 5. See வெய்யன், 4. பொன்னறைதான் கொடுத்தான் புகழ்வெய்யோன் (சீவக. 237).
Tamil Lexicon
வெய்யவன்.
Na Kadirvelu Pillai Dictionary
veyyōṉ
n. வெம்-மை.
1. See மெய்யன், 1. ஆர்த்தனர் வெய்யோர் (கந்தபு. முதனாட்போ. 49).
.
2. Sun;
சூரியன். (பிங்.) வெய்யோ னொளி (கம்பரா. கங்கை. 1).
3. Right nostril;
வலதுநாசித்துவாரம். இலகுவெய்யோனிற் பதினாறளவை விடல் (காசிக. யோக. 23).
4. See வெய்யவன், 3.
.
5. See வெய்யன், 4. பொன்னறைதான் கொடுத்தான் புகழ்வெய்யோன் (சீவக. 237).
.
6. The 5th nakṣatra.
See மிருகசீருடம். (பிங்.)
DSAL