Tamil Dictionary 🔍

சூட்டு

soottu


தரித்தல் ; மாலை ; நுதலணி மாலை ; நெற்றிப்பட்டம் ; கோழி , மயில் முதலியவற்றின் உச்சிக்கொண்டை ; பாம்பின் படம் ; வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் வைத்த வளைந்த மரம் , வட்டகை ; ஏவறை ; சுடப்பட்டது ; தீவட்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்கட்குரிய நுதலணி. (பிங்.) 3. Ornament for women's forehead; நெற்றிப்பட்டம். செம்பொற் சூட்டொடு கண்ணி (சீவக. 2569). 4. A golden plate worn on the forehead, as ornament or badge of distinction; மயில் கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை. காட்டுக்கோழிச் சூட்டுத்தலைச் சேவல் (பெருங். உஞ்சைக். 52, 62). 5. Peacock's crest, cock;s comb; தூணின் தலைக்கல். Loc. Capital of a pillar; பாம்பின்படம். செங்கணாயி£ஞ்சூட் டராவி னறி துயி லமர்ந்து (கூர்மபு. வருணச். 3). 6. Snake's hood; வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம். கொழஞ்சூட்டருந்திய திருந்துநிலை யாரத்து (பெரும்பாண். 46). 7. Felloe of a wheel; ஏவறை. இடுசூட் டிஞ்சியின் (பு. வெ.6, 18, கொளு). 8. A kind of casemate in a fortress for shooting arrows from; சுடப்பட்டது. சூட்டிறைச்சி. 1. That which is burnt or cooked; ஓலை நாணல் முதலியவற்றுவான தீவட்டிவகை. Nā. 2. [K. sūṭe.] A kind of ola torch; . See சூட்டிக்கை. தரிக்கை. மூடிசூட்டு. 1. Investing; adorning, as with crown, head-dress; மாலை. மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்க (பெருங். உஞ்சைக். 46, 233). 2. Wreath, garland;

Tamil Lexicon


s. a garland, மாலை; 2. a pendent ornament for the forehead, நுதலணி; 3. the crest of some birds, கொண்டை; 4. the hood of a cobra, பாம்பின்படம்; 5. casemate in a fortress for shooting arrows from, ஏவறை; v. n. investing, adorning.

J.P. Fabricius Dictionary


, [cūṭṭu] ''s.'' (''Tel.'' ஜூடு.) Acuteness, sagacity, கூர்மை. ''(c.)''

Miron Winslow


cūṭṭu
n. சூட்டு-.
1. Investing; adorning, as with crown, head-dress;
தரிக்கை. மூடிசூட்டு.

2. Wreath, garland;
மாலை. மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்க (பெருங். உஞ்சைக். 46, 233).

3. Ornament for women's forehead;
பெண்கட்குரிய நுதலணி. (பிங்.)

4. A golden plate worn on the forehead, as ornament or badge of distinction;
நெற்றிப்பட்டம். செம்பொற் சூட்டொடு கண்ணி (சீவக. 2569).

5. Peacock's crest, cock;s comb;
மயில் கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை. காட்டுக்கோழிச் சூட்டுத்தலைச் சேவல் (பெருங். உஞ்சைக். 52, 62).

6. Snake's hood;
பாம்பின்படம். செங்கணாயி£ஞ்சூட் டராவி னறி துயி லமர்ந்து (கூர்மபு. வருணச். 3).

7. Felloe of a wheel;
வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம். கொழஞ்சூட்டருந்திய திருந்துநிலை யாரத்து (பெரும்பாண். 46).

8. A kind of casemate in a fortress for shooting arrows from;
ஏவறை. இடுசூட் டிஞ்சியின் (பு. வெ.6, 18, கொளு).

cūṭṭu
n. சுடு-.
1. That which is burnt or cooked;
சுடப்பட்டது. சூட்டிறைச்சி.

2. [K. sūṭe.] A kind of ola torch;
ஓலை நாணல் முதலியவற்றுவான தீவட்டிவகை. Nānj.

cūṭṭu
n. T. jūṭu.
See சூட்டிக்கை.
.

cūṭṭu
n. சூடு-.
Capital of a pillar;
தூணின் தலைக்கல். Loc.

DSAL


சூட்டு - ஒப்புமை - Similar