Tamil Dictionary 🔍

சீட்டு

seettu


எழுத்துக் குறிப்பு ; பத்திரம் ; கூட்டுச் சீட்டு நிதி ; விளையாட்டுச் சீட்டு ; பட்டியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜாப்தா. நூற்றொரு பேதமாய் விரியுமென்று பாடியகாரர் சீட்டுக் கொடுப்பர் (பி. வி. 17, உரை). 5. List; விளையாடும் சீட்டு. 4. Playing cards; கூட்டுச்சீட்டு நிதி. 3. Association chit fund where the sum total of the premiums in each instalment is assigned either to the lowest bidder or to one whose name is decided by drawing lots; பத்திரம். 2. Voucher, bond, document, promissory note; எழுத்துக்குறிப்பு. 1. Note, letter, scrap of paper or ola containing a memorandum, pass, ticket;

Tamil Lexicon


s. a note, a chit, a letter; 2. bond, bill, draft, பத்திரம்; 3. lottery ticket, lot, திருவுளச் சீட்டு; 4. playing cards; 5. a list, ஜாப்தா. சீட்டாள், a note-bearer, a page. சீட்டுக் கட்டு, a pack of playing card. சீட்டுக்கட்ட, to subscribe to a chit fund. சீட்டுக்கவி, poetical address to a king; a letter written in verse. சீட்டுக் கிழிய, to die, இறக்க. சீட்டு நாட்டு, notes, bonds etc. சீட்டுப் பிடிக்க, to organize a chit transaction; to bid in a chit transaction; to win a trick in card-play. சீட்டுப்போட, to cast lots, to shuffle and deal out cards. சீட்டு வாங்க, to be dismissed, to die. சீட்டு விழ, to fall as a lot cast. அசல் சீட்டு, an original bond. கள்ளச் சீட்டு, a forged document. கைச் சீட்டு, a note of hand. செல்லுச்சீட்டு, பற்றுச்-, a receipt. திருவுளச் சீட்டு, a lot, a lottery chit. வீட்டுச் சீட்டு, title deeds of a house.

J.P. Fabricius Dictionary


கடன்சீட்டுமுதலிய.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīṭṭu] ''s.'' Chit, note, billet, letter, epistle, பத்திரம். 2. Bond, bill, draft, voucher, writ, உண்டிச்சீட்டு. 3. Lottery; a lot in sortilege, திருவுளச்சீட்டு. ''(c.)''

Miron Winslow


cīṭṭu,
n. U. ciṭṭhi. [K. cīṭi, M.Tu. cīṭu.]
1. Note, letter, scrap of paper or ola containing a memorandum, pass, ticket;
எழுத்துக்குறிப்பு.

2. Voucher, bond, document, promissory note;
பத்திரம்.

3. Association chit fund where the sum total of the premiums in each instalment is assigned either to the lowest bidder or to one whose name is decided by drawing lots;
கூட்டுச்சீட்டு நிதி.

4. Playing cards;
விளையாடும் சீட்டு.

5. List;
ஜாப்தா. நூற்றொரு பேதமாய் விரியுமென்று பாடியகாரர் சீட்டுக் கொடுப்பர் (பி. வி. 17, உரை).

DSAL


சீட்டு - ஒப்புமை - Similar